Monday, August 31, 2015

மணி ரத்னம்: ஒர் உரையாடல்நான் உங்க எல்லா படத்தையும் பாத்ததில்ல..
நான் உங்க தீவிர ரசிகனும் இல்ல..
ஆனால் இந்த புத்தகம் படிச்சப்புறம் இதேல்லாம் நடத்துடுமோனு பயமா இருக்கு!

மேலே கூறியுள்ளது இந்த கட்டுரையை கொஞ்சம் டிரமாடிக்க (dramatic) தொடங்க வேண்டுமேன்று தோன்றி எழுதப்பட்டது. அதில் வேறு பார்வை மதிப்பு ஏதும் இல்லை. 

மணி ரத்னம், ஏ. ஆர். ரஹமான், பி. சி. ஸ்ரீராம் போன்றவர்களின் டி.வி. பேட்டிகளை நான் கஷ்டப்பட்டுதான் பார்ப்பேன். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று எனக்கு புரியாது. அவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் அவர்கள் வாயிலேயே முடிந்துவிடும். அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி சுமார் 500 பக்க புத்தகமாக எழுதுவது ஒரு பெரும் முயற்சி.

மணி ரத்னத்தின் திரைகதை எழுதும் முறையைப் போலவே இந்த புத்தகமும் முதலில் ஆங்கிலத்தில் பரத்வாஜ் ரங்கன்னால் எழுதப்பட்டது. பிறகு அரவிந்த் சச்சிதானந்தம் தமிழில் மொழிப்பொயர்த்துள்ளார்.

தலைப்பில் உள்ளது போலவே புத்தகம் கேள்வி-பதில் நடையில் உள்ளது. ரங்கன் கேள்வி கேட்க மணி ரத்னம் பதில் கூறுகின்றார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு படத்தைப்பற்றி விவாதிக்கின்றனர். பல்லவி அனுபல்லவி, உணரு, பகல்நிலவு, இதயகோவில் மட்டும் ஒரே அத்தியாயத்தில்.

முகவுரை எழுதியிருப்பவர் ரஹமான். மிகவும் வெளிப்படையாக எழுதியுள்ளார். இளையராஜா எழுதியிருக்கலாம்!

தான் வளர்ந்த சுழ்நிலை, படிப்பு, குடும்பம், திரைப்படத்துறைக்குள் நுழைந்ததும் சந்தித்த தோல்விகள், வெற்றிகள் என்று தொடங்குகிறது. 

ஆரம்பக் காலத்தில் தனக்கு ஊக்கம்மளித்த பாலு மகேந்திரா, பாரதி ராஜாவைப் பற்றி கூறிப்பிடுள்ளார்.

ரங்கன் எழுதிய முன்னுரையிலேயே தெரிந்துவிடும் அவர் எப்படி மணிரத்னம் என்ற ஆளுமையின் மீதும் மற்றும் அவரது படங்கள் மீதும் ஈர்க்கப்பட்டுள்ளார் என்று. இந்த ஈர்பாலோ அல்லது ஒரு சினிமா விமர்சகர் என்ற தனது ஆளுமையை நிருபிக்கவோ சில சமயம் துருவி துருவி உள்ளார்ந்த குறியிடுகள் உள்ளக் கேள்விகளை கேட்கும் போது, மணிரத்னம் அதர்க்கு ‘என் நீங்கள் அறிவுஜீவித்தனமாக தேவையற்றதைப் பேசுகிறிர்கள்’ என்பது பொன்ற பதில் கூறுவது அருமை.

இளையராஜவின் assembly line போன்ற வேகத்தில் எப்படி பின்னனி இசையமைப்பார் என்பதை சுவாரசியமாக பகிர்கிறார்.மேலும் ராஜவும் ரஹமானும் வேலைச் செய்யும் விதத்தைப்பற்றி விவரித்துள்ளார். பி. சி. ஸ்ரீராம், தோட்டதரணி, சந்தோஷ் சிவன், கமல், ரஜினி போன்றவர்களிடம் பணியாறியதைப்பற்றி பகிர்ந்துக்கொள்கிறார்.

என்னதான் நாம சினிமாவை துரத்தி துரத்திப் பார்த்தாலும் சினிமாவைப்பற்றி (கிசுகிசு போன்றவையல்ல..) படிப்பது எளிதல்ல. பெரும்பாலும் சினிமாவைப்பற்றிய கட்டுரைகளும் புத்தகங்களும் factualஆக அல்லது அப்படங்கள் எப்படி உருவாகியது என்று மட்டும் இருக்கும். Character study (கதாப்பத்திரத்தை ஆராய்வது) இருக்காது. அவ்வளவு ஏன் வாராவாரம் வரும் சினிமா விமர்சனகளிளும் character study இருக்காது. ஆனால் இதில் சில முக்கிய படங்களுக்கு ரங்கனும்-ரத்னமும் அந்த அந்த படங்களில் வரும் முன்னனி பாத்திரங்களின் தன்மைகளைப் பற்றி விவாதித்துள்ளார்.

ஒரு விஷயம் தெளிவாகிறது. மணிரத்னம் தன் படங்களின் மூலமாக யாரையும் மாற்ற வேண்டும் அல்லது எதாவது message சொல்லவேண்டும் என்று எப்போதும் எடுத்ததில்லை. புளித்துப்போன பழய பாணியை பின்பற்றாமல் மாற்று (சில சமயம் புதியது) சிந்தனைக்கு தன்னைத்தானே ஆட்கொள்கிறார். இதையேத்தான் அவரது படத்திலும் எதிரோலிக்கும். இதை மீறியும் மணிரத்னம் template என்று ஒன்று உள்ளது. அது வேறு விவாதத்தில் பார்க்கலாம்.

புத்தகத்தில் இருந்து சில,,,,

Budget காரணமாக பல்லவி அனுபல்லவிக்கு ராஜா வாங்கிய சம்பளம் அவர் அப்போது வாங்கியதில் 5ல் ஒரு பங்கு சம்பளம் மட்டுமே.

‘எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவிடப் போகிறேன்” என்று சொன்ன மணிரத்னாத்தை இழுத்து பிடித்து பல்லவி அனுபல்லவியை முடிக்க செய்தவர் பாலு மகேந்திரா.

மசாலா என்பது என்ன கெட்டவார்த்தையா? அது ஒரு flavor.

எஸ்தர் என்ற சிறப்புக் குழந்தையை வைத்து 2-3 நாட்கள் test shoot எடுத்தோம். அதை வைத்து ஷாமிலியை நடிக்க வைத்தோம். 

Hitchcock போலச் செயல்பட வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது. ஆனால் நான் Hitchcock இல்லையே.

Thursday, August 27, 2015

Some Vetti Clicks - 3

It's been a while since I wrote something, so to overcome the block or to break the ice in my blog, I'm posting few pics which I took recently.

These are playing with the light and shadow. Please excuse me for the darkness.

--1. Marina Lighthouse----2. Dark Building----3. Water Jug----4. Railings-- --5. Window----6. Your Cameraman--


Friday, August 14, 2015

20 Years of Internet in IndiaToday as we celebrate 69th Independence day, this day also marks the 20th anniversary of public internet access in India (VSNL opened Dial-up lines). It all started in August 15th, 1995 when the dial-up lines were leased at huge price. 

For a guy who was then in a little town like me, it took some time for me to access it in the name of internet cafes. In fact it took years. It was then the year 2000. My UG mate, Evan, who took few of us to a browsing center in Dharmapuri, as he had already got some hands to the internet. There were four of us and the cafe was almost 5x5 in size. We had to wait for our turn as there was only one computer and it was occupied by some fellows who were glued to the screen!. Being in 2nd year CS graduation, computers were not new to us, in college we were feverishly working on programming languages (FoxPro, COBAL...), but internet was all new.

We created email ID's in usa.net (I felt as if I became an American!). We used ask our friends about the websites (email web client) they had email account and next time when we visited the cafe, we created an account in the new website. Yahoo was a rock star, since it had everything in it, they called it as portal. Indian version of it was Rediff and Indya. It didn't take long for Tamil Cinema to weave a story along the Internet (Kadalar Dhinam), the cracking dial-up tone, became a BGM for a song (Oh Maria..).

AltaVista was my first search engine, but before I got used to it Google swallowed the market. When the Dial-up cafes made way for DSL (Brand Dishnet by Sterling). They also came with a book written by Sujatha (Veetukkul Varum Ulagam) on the internet concepts in Tamil and there were other Tamil computer magazines which had exclusive columns on internet. I had a handwritten database of websites in a diary- the pages were marked alphabetically. Slowly the internet was occupying our life, and I was not an exception. Good or bad, it was all there available.

After PG, job search (posting for job) was easy by a click of the button using job sites (Clearing interviews were a mountain). Yahoo job forums such Chethana was a cornucopia of jobs, but still had to rely on Wednesday Opportunities by The Hindu!. My entire career, even till now is been knitted around the internet. I spent my initial months to help assist faceless people to install modems and routers, while I haven't actually done it in real. Switching jobs and companies, but still internet is there with me. Like me, for most of my friends, internet has become an unavoidable part of our work. I won't say we are indebted to it, because it is all part of the evolution.

It is astonishing to see how we have evolved all these years, from emails, chats, wikipedias, eCommerce, blogs, social networking, videos, torrents to wicked WhatsApp on mobiles.

I still turn-on the wifi with the same kid-like enthusiasm which I had years before and I’m sure this will last forever.

**Above image by the blogger


Wednesday, August 5, 2015

Sabapathy - Revisiting Tamil Films - 7Sabapathy an evergreen classic in Tamil cinema. The film is full of witty dialogues and a bit of farce play by TR Ramachandran and Kali. N. Rathnam both named as Sabapathy. Written by the famous stage personality Pammal Sambandam and was co-directed by A. V Meyyappan (AVM).

This film has a wide following even now. We can catch it once in a while on TV (Sun). Here, I’m quoting few dialogues and scenes from this film.

1. TR Ramachandran in the opening classroom scene.


2. Witty exchanges between Sabapathy, teacher and his friend.

வாத்தியார்- அப்பா சபாபதி. உனக்கு படிப்பு அக்கரை
Friend - என்ன சார்?
வாத்தியார்- இக்கரை..
சபாபதி – நடுல?
வாத்தியார்- ஆறு
Friend – என்ன ஆறு?
சபாபதி – வாத்தியாரு!


3. Another one between Sabapathy and his teacher

சபாபதி- திருஞானசம்பந்தர் திருமரணம் படலம் சார்
வாத்தியார்- சிவசிவ திருமணப்படலம்


4. The angry teacher (Sarangapani)


வாத்தியார்- ஏய்.. இந்த சின்னச்சாமி முதலியாருக்கு கோவம் வந்தா என்ன ஆகும்னு முன்னாடி போன முட்டாள்கள கேட்டு தெரிஞ்சிக்கோ..


5. Sabapathy fools himself before his servant (Sabapathy)


சபாபதி- Bloody foolனா ரொம்ப கெட்டிக்காரன்னு அர்த்தம்


6. The famous train scene from Madras.. Palar bridge


சபாபதி- South Indian railway மெட்ராஸில் இருந்து புறப்பட்டு.. குப்.. குப்.. குப்…


7. Sabapathy asking his servant to bring big books and newspapers

சபாபதி - டய் சபாபதி போய் Encyclopedia Britannia Indica America-va கொண்டுவா..
சபாபதி - டய் நீ போய் the hindu of the mail of the-ய கொண்டுவா..


8. The famous cat.. rat.. mat scene. Sabapathy translates English to Sabapathy (Servant).9. Sabapathy' father describing his position in the society

சபாபதியின் அப்பா – ஊர்ரேல்லாம் பெருமதிப்பு விட்டுல அவமதிப்பு


10. All women kalyana ketcheri in Sabapathy marriage (Trivia - 1930's itself saw first female director and producer - TP Rajalakshmi)
11. Sabapathy attempting a fake suicide as he "fannaled" in the exam


சபாபதி (Servant) - அப்பா சவுரதுதான் சவுரியேபா அந்த பாதாம் அல்வா பக்கோட எங்க வேச்சிருகேன்னு சொல்லிட்டு செத்துபோப!!


12. Elections were not new then (1941), in fact the first elections at Madras Presidency was held in 1920. Democracy was already 20-years old, and the working of electoral politics is reflected in a dialogue between the teacher and Sabapathy father. Vote-for-money was not new then.


சபாபதியின் அப்பாவிடம் வாத்தியார் - இந்த election விசயத்துல எருமைய விட அதிகமான பொறுமை தங்களுக்கு இருக்கு


13. Sabapathy misunderstanding an idiom written by his wife and ask his servant to turn the table.


சபாபதி- You thus turn the tableன்னா,, மேசையை திருப்பிப்போடு


14. One can sense the north Tamil Nadu accent all throughout the film and little bit of English and Telugu. It had a "commoner" accent, rather than having stage-kind "Thuya Tamil".

சபாபதி- முட்டாள்.. தெலுங்குக்கு தமிழுக்கும் என்னட வித்தியாசம். தமிழ் வார்த்தைக்கு ஒரு டீ’யா சேத்த தெலுங்கப்பொயிடுது.


15. Sabapathy making fun out of people who visit him to greet on Pongal celebrations.


ஆண்டி- சிவ சிதம்பரம்
சபாபதி - சென்னப்பட்டணம்


16. Lyrics from a song.


ஆண் - காதல் வேகம் வேகம்மா.. இந்த காரின் வேகம் வேகம்மா
பெண் - காதல் வேகம் வானில் எவும் அந்த airoplaneனுக்கு ஏது


17. The writer didn't stop with the comedy. Few social issues were touched and also the independence movement.


சபாபதி – சுவதேசி ice cream. சொந்தமா machine வாங்கி நம்ப வீட்டுலேயே தயார் பண்ணது.
வாத்தியார் – ம்.. இந்த உணர்ச்சி எற்பட்டாதான் நம்ம தேசம் உருப்படும்.

The full film is available on YouTube.

Other Tamil films you might be interested from this "Revisiting" series- Manal KayaruMay Madham, Taj Mahal, Baasha, MMKR, Hey Ram


Tuesday, August 4, 2015

Yodeling With Kishore Kumar - Top Ten SinglesThere is nothing to replace music in our life. If there has been no music (film songs), I guess the crime rate would have been much higher!. People might have lost their sanity soon. Lawlessness would be the norm of our daily life. While you might think I’m exaggerating it, but we never know what could have happened without music. 


A great song always starts with simple words, music which will give space for the words and then comes the singers, who always elevate the song with their voices and modulation.

My distant nostalgic memory goes back to the days of Doordharshan. With my little Hindi vocabulary I was able to pick few songs for its rhythm. Being a multi-lingual, I feel that Hindi can be easily sung or the words easily fit into the tune when compared to other languages. There is an array of Indian playback singers, one such unmissable singer is Kishore Kumar, a very popular voice in North India and even if you are living out-side the Hindi belt, it is hard to escape. 

I was preparing his top ten songs (Singles) for few weeks. Incidentally, today (August 4th) is his 86th birthday and here I present the list. To note, I haven’t watched any of these films, all I did for all these years is to just listen to the audio version of the songs. In fact this is the first time I’m seeing the video version of some songs, because I need to embed the YouTube to the post.

This is the top ten list and few notable mentions.

1. Haan Pehli Baar 
Film – Aur Kaun | Music – Bappi Lahari | Lyrics – Amit Khanna | Year – 1979  
2. Meri Bheegi Bheegi Si 
Film – Anamika | Music – RD Burman | Lyrics- Majrooh Sulthanpuri | Year – 1973 3. Neele Neele Amber Par 
Film – Kalaakaar | Music - Kalyanji-Anandji | Lyrics- Indeevar | Year – 1983 
4. Mera Jeevan Kora Kagaz 
Film – Kora Kagaz | Music - Kalyanji-Anandji | Lyrics- M G Hashmat | Year - 1974 

5. O Saathi Re Tere Bina 
Film – Muqaddar Ka Sikandar | Music - Kalyanji-Anandji | Lyrics- Anjaan| Year - 1978 
6. Aise Na Mujhe Tum Dekho, Seene Se Laga Lunga 
Film – Darling Darling | Music – RD Burman | Lyrics- Anand Bakshi | Year - 1977 

7. Kuch Toh Log Kahainge 
Film – Amar Prem | Music – RD Burman | Lyrics- Anand Bakshi | Year - 1972
8. Chalte Chalte 
Film – Chalte Chalte | Music – Bappi Lahiri | Lyrics- Amit Khanna | Year - 1976
9. Mere Mehboob Qayamat Hogi 
Film – Mr. X in Bombay | Music – Laxmikant-Pyarelal | Lyrics- Anand Bakshi | Year - 1964
10. Aaj Unse Pehli Mulaqat Hogi 
Film – Paraya Dhan | Music – RD Burman | Lyrics- S. Khalil | Year - 1971
Notable mentions- Roop Tera Masthana, Aate Jate Kubusorat/Awara Nazrome, Dil Kya Kare, Rim Jim Gere Swawan, Pal Pal Dil Kye Pas Thumuhu Rahathi HoMonday, August 3, 2015

Taxi.. Taxi


When I said this to my friend, he asked me, "You are in Chennai for so many years and you are taking a taxi for first time?".  I politely replied "Necessity.." .

I'm not a big fan of taxi apps, because I haven't tried one for myself before, but I had to get one last week as I was with an elder and I didn't want to take a chance of making a long drive in the bike.

I did a small math to compare the taxi and auto fare (As per the 2013 govt rates in Chennai).

Taxi ride- 

Total kms - 18.9
Taxi charges - Rs. 316 (Including Rs. 50 as peak hour charge)
Travel time - 63 mins

I was little skeptic, that I was paying more, because the meter was a mobile meter and all through the travel I couldn’t see the distance and the fare. But I was surprised, when I calculated the auto fare for the above distance.

Calculated auto fare-

For first 1.8 kms - Rs. 25
For each additional km - Rs. 12
Total fare - Rs. 230

Things to consider- it's an AC ride, safe and secure. Not many autos accept to put meter, if they do, there is always the staple dialogue "Meter mella potu kudunga" or there is a negotiation part. For the above distance, any auto would have started with Rs. 500 and after negotiation we would have settled to Rs. 400!

The other takeaway from this experience is- I feel the government auto rates are costly, while comparing to the value of service we get in a taxi app service.

I'm not vouching for taxis on top of autos. Bus + Auto are still the best and cost effective way to commute in Chennai after walking. But for long and planned travel, take a taxi.

It depends on how deep of your wallet (Masathil mothal nall).

Sunday, August 2, 2015

பாகுபலியும் சினிமாவின் விதிகளும்.Epic, காவியம், இந்திய சினிமாவின் உச்சம் என்று பலரும் போற்றும் ஒரு படம் எப்படி எந்த விதத்திலும் சினிமாவின் புளித்துப்போன விதிகளை மீறாமல் எடுக்கப்பட்ட படமாக இருக்கும் ? மேலும் இதில் பல முரண்கள். Fantasy என்ற வகையில் (genre) ஒளிந்துக்கொண்டு சப்பைகட்டு வேறு. படம் வந்து பல வாரம் ஆவுது இபோ எழுதுற? எனக்கு நேரம் கிடைத்தால்தான் எழுத முடியும்!!

1. ஒரே ஒடத்தில் மிகப்பெரிய அருவி, பனி மலை, பொட்டல் காடு, மாநகரம்.. என்று வினோதமான நிலப்பரப்புகள் கொண்டப்படம். 

2. ஆற்றில் வரும் குழந்தை எப்போதும் குழந்தையில்லாத தம்பதிகளிடமே வந்து சேரும். சினிமாவின் விதி.

3. பெரிய அருவியில் இருந்து குதித்தால் நம்ம ஹீரோவுக்கு ஒரு சின்ன கீறல் கூட விழாது. சினிமாவின் விதி.

4. சிவு அவந்திகாவுக்கு பெண்மையை உணர்த்துவார். எல்லா படத்துலயும் நம்ம ஹீரோவோட முதல் வேலை இதுதான். சினிமாவின் விதி.

5. மயிலாட்டம், கரகாட்டம், பரதம், செண்டமேளம், நாதஸ்வரம், தவில், ஆப்பிரிக்க பழங்குடி டான்ஸ், item dance என்று எல்லாவிதமான கலைகளும் உள்ளடக்கிய படம்.

6. 100அடி சிலைய செதுக்கிட்டு அப்புறம் தூக்கி நிறுத்துவாங்க. வடிவேலு விழுதுகள் plan.

7. அப்பா ஹீரோவும் மகன் ஹீரோவும் ஒரே மாதிரிதான் இருப்பங்க. சினிமாவின் விதி.

8. அம்மாவும் பிள்ளையும் (ஹீரோ) பிரிந்தால் 25 வருஷம் கழித்து கண்டிப்பா ஒண்ணுசேருவாங்க. சினிமாவின் விதி.

9. ராஜா ராணி படமென்றால் ஒரு character பெயர் “மார்தாண்டன்” என்று கண்டிப்பா உண்டு. சினிமாவின் விதி.

10. மூன்று பெண்களோடு ஒரு குத்தாட்டம் போடலேனா தெலுங்கு பட ஹீரோக்களுக்கு தூக்கமேவராதே! சினிமாவின் விதி.

11. அது எப்படி அந்த ஒற்றன் மலையில் இருந்து குதிப்பான் என்று பாகுபலிக்கு தெரியும். Readyய கயிரோட வராரு!

12. நாட்டின் பெயர்கள், characters பெயர்கள், படத்தில் வரும் கலைகள், நிலப்பரப்பு என்று எதிலும் sync இல்லாத படம்.

13. காளகேயர்கள்-தான் பாகுபலி படத்தின் comedy-யர்கள்.

14. காட்டுமிராண்டிகள் கருப்பாதான் இருப்பாங்களா? சினிமாவின் விதி.

15. போர்களத்தில் (சண்டைக்காட்சி) ஒரு சிறு பிள்ளையை காப்பாற்றுவது கலாகலத்துக்கு நம்ம ஹீரோக்கள் செய்யும் ஒரு சமுதாய சேவை. சினிமாவின் விதி.

கடைசியில் ஒரு போரை அக்கப்போர் ஆக்கியதுதான் மிச்சம்.