Saturday, January 18, 2014

Vetti Korner - 1



****
நகரத்தில் இருப்பவனுக்கு அதிஷ்டமான நாள்,
எல்லா போக்குவரத்து சந்திப்பு விளக்குகளும் பச்சையாகும் போது.
****

****
மார்கழி மாதம் முடிந்த நிலையில்,
தேருவில் நாய்களின் உலா அதிகமாயின.
****

****
லிப்டில் கூட்டம் அதிகமானதும்
ஒருவன் சொல்லாமல் கவுண்டமணியின் வசனத்தை நினைவுடினன்
மொச்சை கொட்டைய திங்கதிங்கடா
****

No comments:

Post a Comment