Sunday, January 12, 2014

Loves of a Blonde ( Czechoslovakia - 1965 )






























Amadeus (1984), One Flew Over the Cuckoo’s Nest (1975) போன்ற படங்களை இயக்கிய Milos Forman-னின் இரண்டாவது படம் தான் Loves of a Blonde (1965).
----------------------------------------
Czechoslovakia-வில் உள்ள Zurc என்ற நகரில் வாழும் Andula (Hana Brejchova) ஒரு garment factory-யில் பணிபுரிந்து வருகிறாள். நகரில் உள்ள பெரும்பான்மையான ஆண்கள் போரில் இருக்க, 10 பெண்களுக்கு 1 ஆண் என்ற விகிதத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் வேலையை தவுத்து வேறு எதுவும் சுகப்படாத இப்பெண்களின் மனநிலையினை மற்ற அந்த factory-யின் முதலாளி அருகில் உள்ள ராணுவத்தளத்தை Zurc-க்கு கொண்டுவர பரிந்துரை செய்கின்றான்.


இளம் வீரர்கள் வருவார்கள் என்று நினைக்கின்றனர். ஆனால் ராணுவமோ உசாரா இரண்டாம் நிலையில் உள்ள நடு வயது வீரர்களை அனுப்புகிறது. வந்த வரை லாபம் என்று எண்ணி வரவேற்பு party நடக்கிறது. Andula மற்றும் அவளது இரண்டு friends-யும் மூன்று ராணூவத்தினர் correct பண்ணுகிறார்கள். ஆனால் Andula ஆந்த party-யில் Prague-ல் இருந்து வந்த piano வாசிக்கும் இளைஞன் Milda-விடம் (Vladimir Pucholt) வசியப்படுகின்றாள். இரண்டு நாள் பழகிய பிறகு (You know what could have happen!) அவன் Prague-க்கு சென்றுவிடுகின்றான்.


முன்நாளில் தற்கோலைக்கு முயற்சி செய்த Andula, இந்நாளில் கிடைத்த தற்செய்யலான் Adhoc அன்பை தக்கவைத்துக்கொள்ள Milda-வை தேடி Prague-க்கு பயணிக்கிறள்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றூவது போல எரிச்சலோடு பேசும் Milda-வின் தாய், ஆவள் பேசுவதைக்கேட்டு மகனை ஆதரிக்கவும் முடியாமல் ஆவனை அதட்டவும் முடியாமல் தவிக்கின்ற தந்தையை சந்திக்கின்றாள் Andula

Andula-Milda ஒன்று சேர்ந்தார்களா ? என்பது தான் கதை முடிவு.

------------------------------------------------------------------

பலக்காட்சிகள் 10-நிமிடத்திர்க்கு மேல் போவுது. ஆனால் அப்படிப்பட்ட காட்சிகள் நகைச்சுவை பொடி தூவி bore அடிக்காமல் உள்ளது.

ரசிக்க வேண்டிய காட்சிகள்-

*****Party-யில் தன்னுடைய திருமணத்தை மறைக்க போராடும் ஒருவன். 

*****Andula-Milda இடையே நடக்கும் romance scenes.

*****Andula-வின் வருகையால் Milda-வின் தாய்-தந்தை நடந்துகொள்ளும் விதம்.

*****Hall-லில் படுத்திருக்கும் Andula-விடம் பேசவிடாமல் Milda-வை அவனது பேற்றோர் அவர்கள் room-க்கு இழுத்து செல்ல, அங்கு மூன்று பேரும் ஒரே கட்டிலில் படுக்க வேண்டிய நிலை. தோண தோண என்று பேசும் தாயை சமாளிக்க முடியாமல் அவதிப்படும் Milda-வும் அவனுடைய தந்தையும் உருண்டு புரண்டும் காட்சி.

---------------------------------------------

Trailer 



எழுதியதில் பிழை இருந்தால் மன்னித்து comment-டவும். 

Email me - filmbulb@gmail.com





No comments:

Post a Comment