எரிச்சலூட்டும் ரசிகர்கள், இல்லை அரக்கர்கள்- ஆம் இப்படி தான் சொல்லவேண்டும் இவர்களை. ஜில்லா – வீரம் release ஆனாலும் ஆச்சி இவங்க ஆலும்பும் ஆட்டகசமும் தாங்க முடியல. Internet-ல் இதுங்க அடிக்கும் comments & pictures பார்த்தால் வாந்தியே வரும். சில நல்ல உள்ளங்கள் இருக்கின்றனர், ஆனால் பல கள்ள ஜன்மங்களும் இருக்குதுங்க.
நீ Vijay ரசிகனா, இந்த பிடி சாபம்- ஆம்மா, அப்பாவில் தொடங்கி பக்கத்து வீட்டு ஆயா வரை revetu அடிக்கிறான். நீ Ajith ரசிகனா, இந்த பிடி சாபம்- ஆம்மா, அப்பாவில் தொடங்கி முப்பாட்டன் வரை revetu அடிக்கிறான்.
இதுல critics-பாடு திண்டாட்டம். ½ mark ஆதிகமா போட்ட ஒரு critics-சொட வம்சத்தையே திட்டி திட்டி நிர்மூலம் ஆக்கிடங்க, அப்புறம் அந்த critic மூலம் வந்த மாதிரி மொகத்த வெச்சிகிட்டு YouTube-ல் ஆழுவுரான்.
கேட்டால் கருத்து சுதந்திரம், timepass என்ற bedsheet போதிக்கிட்டு இருக்குதுங்க ஜமகாள்த்தில் வடிகட்டிய முட்டாள்களின் கூட்டம். நீங்க என்னதான் கூப்பாடு போட்டாலும் இந்த star-இல்ல எந்த star கிட்ட இருந்தும் ஒரு single tea-கூட வாங்க முடியாது.
இது Vijay, Ajith ரசிகர்களுக்கு மட்டும்மல்ல power star முதல் பல்லுப்போன எல்லா star-களுக்கும் பொருந்தும்.
---------------------------------------
If you like good films, then you might like this too, check this, www.filmbulb.blogspot.com
No comments:
Post a Comment