Saturday, February 2, 2013

Some Strange Characters - Part 1





These are some of the strange characters I see among some of my fellow Tamilians.

வட நாட்டில் இருந்து வந்த Parota and Briyani-ya  கட்டு கட்டுனு கட்டுவான், ஆனா Hindi கத்துக்கமாட்டான்.

Louis Phippie Coat, Pant, Shirt, Belt, Leather Shoe அணிந்துக்கொண்டு தமிழ் கலாசாரம் கெட்டுப்போச்சின்னு கத்துவான்.

Office-la pizza, burger’ra பத்தி வாய் கீழிய பேசி, வீட்டுக்கு போனாதும் வாய் ரொப்ப pizza-va முழுங்குவான்.

IT ரொம்ப மோசம் sir-னு சொல்லிடு தம் பையனுக்கு BE seat வாங்கி Software Engineer ஆக வேண்டும் என்று எங்குவான்.


No comments:

Post a Comment