Thursday, October 30, 2014

Me After Watching Kaathi



Title starts- “இது ஒரு கற்பனை கதை”. உண்மையை தானே சொல்லவந்திங்க, அப்புறம் எதுக்கு இந்த disclaimer. இந்த படத்துல வரும் கதை போய்யா ?

Jail-லில் இருந்து தப்பிக்கும் கதிரேசன். கல்கத்தா police இவ்வளவு மட்டியா? Jail-லோட blue print ஒரு கைதிகிட்ட காட்டுவாங்களா? ஒரு கைதியா வெச்சி இன்னோரு கைதிய புடிப்பாங்களாம்?

போலி passport, visa, ticket எல்லாம் ஒரே நாளில் ready பண்ணுவாங்களாம் ?

SIM மாத்தி போட்டா போதும், police trace பண்ணமுடியாது. அப்போ இந்த IMEI number எல்லாம் waste-அ?

ஒரு பெண்னை பாத்தவுடனே hero தன்னோட ticket-யை கீழிச்சி போட்டுருவாரு ?

Airport-ல jolly-யா பாட்டு பாடலாம். தப்புயில்ல.

ஐந்து பேர் point-blank range-ல சுட்டா ஒடம்புல ஒரு bullet மட்டும் தான் விழும், அதுவும் rightside-ல. “one-hour-க்குள்ள hospital போனா காப்பாதிடலாம்.

25 Lakhs cheque-க collector road-லயே குடுப்பாரு.

தண்ணீயா தேடி field-ல work பண்ணும்போது சுக்கு coffee குடிக்கணும். அப்போ சம்பந்தமே இல்லாம் Communism பத்தி ஒரு dialogue பேசணும்.

எந்த இடத்துலயும் மறந்தும் “அரசியல்வாதிகள்”, “ஆட்சியாளர்கள்”, “Government” என்ற வார்தைகள் dialogue-ல் வரவேகூடாது.

Coin சுண்டி விட்டா, நாலு அஞ்சி room தள்ளி இருக்குறவனுக்கு அந்த சத்தம் தெளிவா கேட்கும்.

கல்கத்தா police ஒரு கைதியை தேடி சென்னை வந்தால் அவங்க sightseeing-ல busy-யா இருப்பாங்க.

Mobile phone ஆடம்பரம், ஆனா “Selfie pulla” பாட்டு அவசியம். அந்த பாட்டு set table மேல வெச்சியிருக்குர glass-ல இருக்குற cola-வா ? இல்ல grape juice-சா ?

Corporate, MNC-யில் இருக்குறவங்க எல்லாம் கேட்டவங்க. Oh, அப்போ இது government release பண்ண படமா ?

ஒரு MNC-க்கு பிரச்சனை வந்த உலகத்துல இருக்குற எல்லா நாட்டு company-யும் ஒண்னா சேந்துப்பாங்க. Assam-ல இருந்து ஆள் எறக்குவாங்க.

City blueprint தி-நகர்ல இருக்குற platform-ல கிடைக்கும். ரேண்டு பத்து ரூபாய்.

சென்னை city-க்கு தண்ணீ இல்லான்னா மூணாவது நாள் எல்லோரும் கொடம் எடுத்த zombies-ச மாறிடுவாங்க.

மூணு நாள் மூச்சா போகாம pipe-ல easy-யா இருக்கலாம். 

City-ல இருக்குறவங்க, media கவனத்த திருப்பினா case-ச ஜெயிச்சிடலாம்.

Indian Judicial system can be influenced by the public outcry and media coverage.

கடைசியில் phone செஞ்சா போதும் police வந்து arrest பண்ணிடுவாங்க.




Tuesday, October 28, 2014

Dayalu & Karuna



Imaginary conversation between Dayalu and Karuna

Dayalu- எனங்க இப்படி பண்ணிடிங்க ?
Karuna- என்ன ஆயிற்று தயாளு ?

Dayalu- வுட்டுல பஜ்ஜி சுட்டுட்டு இருந்த என்ன இப்படி 2ஜி-ல மாட்டிவிட்டிங்களே !!
Karuna- கவலை வேண்டாம் தயாளு.

Dayalu- என்ன கவுல வேணாம்..
Karuna- நான், நீ என்றால் உதடுக.. (Dayalu stops him)

Dayalu- நிறுத்துங்க. என்கிட்டியேவா!!
Karuna- கடலில் வீசினாலும் கட்டு மரம்மா.. (Dayalau stops him again and keeps her hands on her head)

Dayalu- நிறுத்துங்க. அய்யோ ராமா…
Karunu- ராமன் ஒரு ஆரியன்.

Dayalu- அடப்போயா. உன்னவிட அந்த CBI-யே மேல். நான் அவிங்க கிட்டயே பேசிக்குறேன்.


Inktober


I wish, I can draw something in this Inktober month, www.inktober.com, but the least I can do is to capture the ink bottle cover with my camera.



Monday, October 27, 2014

Special Bus


People travelling in TNSTC buses must have experienced it, especially during festive season like Deepavali or Pongal. A temporary migration happens from Chennai to other parts of Tamil Nadu. The roads leading to Koyambedu CBMT bus stand gets jam\biscuit packed. Once, I had to walk from Vadapalani signal to CBMT as the traffic became standstill for hours.

Recently (for few years) by the vazikathudal of Makal Mudalvar, TNSTC opens reservation counters for special buses. As a commuter, once we get the ticket, we see it as "S-P-E-C-I-A-L" ( Our 32 teeth will be visible...eeeee), but after we see and experience the bus, we will become like a "sappi pota mankottai"

So, here are things you will experience,
  1. Most of the time the tickets wont have the bus number. It'll be hard to hard to identify bus. 
  2. Once you are inside the bus, due to security reasons, it'll be hard to identify the seat. The numbers will be written using chalk. Sometimes, the number sticker will be there, but there will be paint on it, so we have to use Braille system to identify the numbers.
  3. The bus will always start late. They will have a special timing. If the ticket timing says "22:30", the bus will start at "22:30".
  4. Special conductor, who doesn't have experience in handling reservation tickets. He'll repeatedly verify our tickets, at least four times. 1st- He'll put a circle mark on the chart, 2nd- He'll draw another thick circle, 3rd- a tick mark, 4th- He'll shade the number and the chart will get a hole.
  5. Special driver, who haven't done long drives. Sometimes, he wont be sure which road to take too. Passengers had to guide him.
  6. Special ceiling, which lets water in, even if there's a drizzle.
  7. Special window, which cannot be closed properly.
  8. Special seat, which hosts all sort of insects.
I SURVIVED.

Above pic by Sathish Kumar, who blogs at www.divyadesamyatra.blogspot.in