Thursday, October 30, 2014

Me After Watching Kaathi



Title starts- “இது ஒரு கற்பனை கதை”. உண்மையை தானே சொல்லவந்திங்க, அப்புறம் எதுக்கு இந்த disclaimer. இந்த படத்துல வரும் கதை போய்யா ?

Jail-லில் இருந்து தப்பிக்கும் கதிரேசன். கல்கத்தா police இவ்வளவு மட்டியா? Jail-லோட blue print ஒரு கைதிகிட்ட காட்டுவாங்களா? ஒரு கைதியா வெச்சி இன்னோரு கைதிய புடிப்பாங்களாம்?

போலி passport, visa, ticket எல்லாம் ஒரே நாளில் ready பண்ணுவாங்களாம் ?

SIM மாத்தி போட்டா போதும், police trace பண்ணமுடியாது. அப்போ இந்த IMEI number எல்லாம் waste-அ?

ஒரு பெண்னை பாத்தவுடனே hero தன்னோட ticket-யை கீழிச்சி போட்டுருவாரு ?

Airport-ல jolly-யா பாட்டு பாடலாம். தப்புயில்ல.

ஐந்து பேர் point-blank range-ல சுட்டா ஒடம்புல ஒரு bullet மட்டும் தான் விழும், அதுவும் rightside-ல. “one-hour-க்குள்ள hospital போனா காப்பாதிடலாம்.

25 Lakhs cheque-க collector road-லயே குடுப்பாரு.

தண்ணீயா தேடி field-ல work பண்ணும்போது சுக்கு coffee குடிக்கணும். அப்போ சம்பந்தமே இல்லாம் Communism பத்தி ஒரு dialogue பேசணும்.

எந்த இடத்துலயும் மறந்தும் “அரசியல்வாதிகள்”, “ஆட்சியாளர்கள்”, “Government” என்ற வார்தைகள் dialogue-ல் வரவேகூடாது.

Coin சுண்டி விட்டா, நாலு அஞ்சி room தள்ளி இருக்குறவனுக்கு அந்த சத்தம் தெளிவா கேட்கும்.

கல்கத்தா police ஒரு கைதியை தேடி சென்னை வந்தால் அவங்க sightseeing-ல busy-யா இருப்பாங்க.

Mobile phone ஆடம்பரம், ஆனா “Selfie pulla” பாட்டு அவசியம். அந்த பாட்டு set table மேல வெச்சியிருக்குர glass-ல இருக்குற cola-வா ? இல்ல grape juice-சா ?

Corporate, MNC-யில் இருக்குறவங்க எல்லாம் கேட்டவங்க. Oh, அப்போ இது government release பண்ண படமா ?

ஒரு MNC-க்கு பிரச்சனை வந்த உலகத்துல இருக்குற எல்லா நாட்டு company-யும் ஒண்னா சேந்துப்பாங்க. Assam-ல இருந்து ஆள் எறக்குவாங்க.

City blueprint தி-நகர்ல இருக்குற platform-ல கிடைக்கும். ரேண்டு பத்து ரூபாய்.

சென்னை city-க்கு தண்ணீ இல்லான்னா மூணாவது நாள் எல்லோரும் கொடம் எடுத்த zombies-ச மாறிடுவாங்க.

மூணு நாள் மூச்சா போகாம pipe-ல easy-யா இருக்கலாம். 

City-ல இருக்குறவங்க, media கவனத்த திருப்பினா case-ச ஜெயிச்சிடலாம்.

Indian Judicial system can be influenced by the public outcry and media coverage.

கடைசியில் phone செஞ்சா போதும் police வந்து arrest பண்ணிடுவாங்க.




4 comments: