Thursday, October 2, 2014

காது... கேக்...காது




வர வர காது கொஞ்சம் கேக்”காது” ஆவுது. மூணு incident ஒரு வாரத்துல.

Office-ல்

-சார், ஆர்த்தி பண்ணுங்க.
-தப்பா பேசாதயா. வம்பாயிட போவுது.
-சார், tweet பண்ணியிருக்கேன் அத…
-ஒ!! RT-யா

ஒரு சனிகிழம மதியம். Full-கட்டு கட்டிட்டு தூங்கும் போது. டிங்.. டாங்.. டிங்.. டாங்.., calling bell. கதவை திறந்தால்.

-சார், பொரியல்
-என்ன? பொரியலா? நான் சாப்டாசி.
-பொரியல் இல்ல சார் கொரியர் (courier).

நடு ராத்திரி. Office-சில் இருந்து வரும் வழியில் police-checking

-சார், எங்கிருந்து வரிங்க ?
-ஆபிஸ்ல இருந்து.
-சார், என்ன software நீங்க ?
-(I thought- police எதுக்கு software பத்தி கேக்குராரு) நான் பணிவா- என்ன சார் கேட்டிங்க ?
- என்ன சாப்பிட்டு வரிங்க ? beer-ரா.. whiskey-யா ? (சொல்லிட்டு சிரிச்சாரு. Comedy-யாம் !).
- சார் எங்க office-ல tea coffee தவிர வெர எதும் தரமாட்டாங்க.
- ஹி..ஹி.. செரி, கெளம்புங்க.




No comments:

Post a Comment